நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, July 18, 2025

சுவிஸ்லாந்தில் 150 பிறாங் பணத்திற்கு சாறி வாங்கிய கிளிநொச்சி மேனகாவின் தலையை உடைத்த கணவன் பொலிசாரால்


சுவிஸ்லாந்தில் 150 பிறாங் பணத்திற்கு சாறி வாங்கிய கிளிநொச்சி மேனகாவின் தலையை உடைத்த கணவன் பொலிசாரால் கைது!!

சுவிஸ் ஜெனிவா பகுதியில் மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட கணவனை ஜெனிவா பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருநு்து வந்த சாறி ஒன்றை மலிவு விலையில் விற்கும் கடை ஒன்றழல்  150 சுவிஸ் பிறாங்கிற்கு மனைவி  வாங்கியதிலிருந்து ஏற்பட்ட சண்டையின் போதே கணவனால் மனைவி தாக்கப்பட்டுள்ளார். 
கிளிநொச்சி கனகபுரம் வீதியைச் சேர்ந்த 34 வயதான மேனகா என்பவரே கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் வெடிப்புக்குள்ளான நிலையில் ஜெனிவா வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment