This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, September 5, 2023

Galaxy f54 5g review tamil


தற்போது, சம்சுங் நிறுவனம் 2023 செப்டம்பர் 6, 2023 அன்று இந்தியாவில் புதிய "Galaxy F54 5G" தொலைபேசியை அறிமுகப்படுத்த உள்ளது. இது 6.7 இன்ச் சூப்பர் FHD+ AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, 108MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

இது 6,000mAh பேட்டரியுடன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது Exynos 1380 செயலியுடன் இயங்கும் மற்றும் Android 13 இயங்குதளத்தை இயக்கும்.
இது சம்சுங்கின் F சீரிஸின் அடுத்த தொலைபேசி ஆகும், இது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் சீரிஸ்களில் ஒன்றாகும். 

Galaxy F54 5G என்பது 5G இணைப்புடன் முதல் F சீரிஸ் தொலைபேசி ஆகும். இது 2023 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

Galaxy F54 5G இன் சிறப்புக்கள் பின்வருமாறு:
6.7 இன்ச் சூப்பர் FHD+ AMOLED பிளஸ் டிஸ்ப்ளே
108MP முதன்மை கேமரா
8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
2MP டெப்த் சென்சார்
6,000mAh பேட்டரி
25W ஃபாஸ்ட் சார்ஜிங்
Exynos 1380 செயலி
Android 13 இயங்குதளம்
இந்த சிறப்புக்கள் அனைத்தும் Galaxy F54 5G ஐ 2023 ஆம் ஆண்டின் மிகவும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஆக்குகின்றன.

இந்த தொலைபேசியின் மிக முக்கியமான சிறப்பு அதன் கேமரா அமைப்பு ஆகும். 108MP முதன்மை கேமரா உயர் தரமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க அனுமதிக்கிறது. அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பரந்த காட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது, மேலும் டெப்த் சென்சார் சிறந்த போட்டோ போட்டோக்களை எடுக்க உதவுகிறது.

6,000mAh பேட்டரியும் Galaxy F54 5G இன் ஒரு பெரிய வலிமையாகும். இது நீண்ட நேரம் பேட்டரி ஆயுளை வழங்குகிறது, எனவே நீங்கள் உங்கள் தொலைபேசியை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியதில்லை.

Exynos 1380 செயலி மற்றும் Android 13 இயங்குதளம் Galaxy F54 5G ஐ சக்திவாய்ந்த மற்றும் நவீன தொலைபேசியாக மாற்றுகின்றன. இந்த தொலைபேசியில் உங்கள் அனைத்து தேவைகளுக்கும் போதுமான செயல்திறன் உள்ளது.

Galaxy F54 5G இந்தியாவில் செப்டம்பர் 6, 2023 அன்று அறிமுகப்படுத்தப்படும். அதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இது ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

samsung f54 5g review tamil camera

Samsung F54 5G ஸ்மார்ட்போன் அதன் சிறந்த கேமரா அமைப்பால் கவனம் ஈர்த்துள்ளது. இந்த தொலைபேசியில் 108MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. இந்த கேமரா அமைப்பு உயர் தரமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது.

108MP முதன்மை கேமரா பிரகாசமான மற்றும் தெளிவான படங்களை எடுக்க உதவுகிறது. இந்த கேமரா சிறிய விவரங்களை கூட சிறப்பாகப் பிடிக்கிறது. அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பரந்த காட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது குழுப் புகைப்படங்கள் எடுக்க அல்லது அழகிய இயற்கை காட்சிகளைப் பதிவு செய்ய சிறந்தது. டெப்த் சென்சார் சிறந்த போட்டோ போட்டோக்களை எடுக்க உதவுகிறது. இது பின்னணியை மங்க வைத்து முன்னோக்கி உள்ள பொருளை தெளிவாகக் காட்டுகிறது.

Samsung F54 5G இன் கேமரா அமைப்பு பலவிதமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுகிறது. இது சூரிய ஒளியில் கூட பிரகாசமான படங்களை எடுக்க முடியும், மேலும் மங்கலான சூழ்நிலைகளில் கூட தெளிவான படங்களை எடுக்க முடியும். இந்த கேமரா அமைப்பு வீடியோ எடுப்பிலும் சிறப்பாக செயல்படுகிறது. இது 4K வீடியோக்களை எடுக்க முடியும், மேலும் அவை தெளிவாகவும் நிலையானதாகவும் இருக்கும்.

Samsung F54 5G இன் கேமரா அமைப்பு அதன் விலைக்கு அற்புதமானது. இது சிறந்த தரமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது, மேலும் இது பல்வேறு சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த தொலைபேசியின் கேமரா அமைப்பின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • 108MP முதன்மை கேமரா
  • 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
  • 2MP டெப்த் சென்சார்
  • சூரிய ஒளியில் கூட பிரகாசமான படங்களை எடுக்க முடியும்
  • மங்கலான சூழ்நிலைகளில் கூட தெளிவான படங்களை எடுக்க முடியும்
  • 4K வீடியோக்களை எடுக்க முடியும்
  • பல்வேறு சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுகிறது

Samsung F54 5G இன் கேமரா அமைப்பு ஒரு அற்புதமான அம்சமாகும், இது இந்த தொலைபேசியை ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாக மாற்றுகிறது.

Monday, September 4, 2023

ஏ.எல் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற மற்றுமொரு கொழும்பு பல்கலைகழக தமிழ் மாணவன் உயிர் மாய்த்தார்!!


ஏ.எல் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் தென்னிலங்கை பல்கலைக்கழககங்களில் கல்வி கற்றுவரும் போது உயிரை விடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக தமிழர் தரப்புக்கள் கடும் அவதானத்தை செலுத்த வேண்டியது அவசியம். உயர் பெறுபேறு பெறும் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களால் போதைப் பொருளுக்கு அடிமையாக்கப்படுகின்றார்களா? அல்லது தற்கொலை செய்யுமளவுக்கு அவர்கள் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தென்னிலங்கை மாணவர்களால் கொடுமைப்படுத்தப்படுகின்றனரா? என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போன கொழும்பு பல்கலைக்கழக மாணவன் தொடர்பான செய்தி இதுவாகும்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குறித்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவராவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலான செய்தி வெளியாகியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவானது இன்றையதினம் அவரது குடும்பத்தினரிடம் தொடர்பை மேற்கொண்டபோது மேற்கண்ட விடயங்கள் உறுதிசெய்யப்பட்டது.
மேலும் தெரியவருகையில்,

சம்பத்தினமான கடந்த 31.08.2023 அன்று குறித்த மாணவன் காணாமல் போன நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.எனினும் அவரது தொலைபேசி செயற்பட்டதாகவும் எவ்வித மறு அழைப்பும் உறவினருக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிரித்துள்ளனர். இதன்பின்னர் விசாரணையின் ஓர் அங்கமாக மாணவன் சென்ற இடங்கள் தொடர்பான சிசிரீவி காணொளியை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.இதற்கமைய குறித்த மாணவன், கொழும்பில் உள்ள தனியார் விடுதியொன்றின் அறையை முன்பதிவுசெய்துள்ளமை தெரியவந்துள்ளது.இவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், உயிரிழந்த மாணவனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவன் கல்குடா வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன்னர் வெளியாகிய க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் | Www Doenets Lk Al Exam Results

 

சற்றுமுன்னர் வெளியாகிய க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults

 என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம். 

இந்த பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது.

2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப்பரீட்சையில் 278,196 பாடசாலை மாணவர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி அவர்களுக்கான பல்கலைக்கழக கற்கை நெறிகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இவர்கள் தான்: செனல் - 4 இல் அம்பலமான திட்டம்


 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இவர்கள் தான்: செனல் - 4 இல் அம்பலமான திட்டம்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் செனல் - 4 இல் நாளை (05) ஒளிபரப்பப்படவுள்ள நேர்காணல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தற்போது புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கும் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானவே இந்த காணொளியின் முதன்மையான ஆதாரமாக இருப்பதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவித்தன.

கோட்டாபயவை அதிபராக்குவதற்கு

ராஜபக்ஷர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதற்காக இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த நபர்களுடன் ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக 2018 இல் ஒரு சந்திப்பு இடம்பெற்றதாகவும் அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு இடம்பெற்றுதுடன் சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்ஷக்களுக்குத் தேவை இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல். அப்போது தான் கோட்டாபய ராஜபக்ஷவை அதிபராக்குவதற்கு ஒரே வழி” எனக் கூறியதாக ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியைப் பிடித்தபோது சுரேஷ் சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"தாக்குதல் திட்டம் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, இது இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, September 3, 2023

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 90 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டுமொரு அதிசயம்


 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 90 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டுமொரு அதிசயம் நடந்தேறியுள்ளது... ""அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது"" 

இன்று மாலை 4.00மணிக்கு ஆரம்பமான தேரோட்டநிகழ்வில் பிள்ளையார் தேரும் எம்பெருமான் சித்திரத்தேரும் வீதிவலம்வருவது வழமை . இத்தேர்தல்களில் வடம்பொருத்தி வடத்தின் ஊடாக பக்தர்கள் தேரினை இழுத்துச்செல்வார்கள்.

ஆனால் இவ்வாண்டு வீதிவலம் வந்த பிள்ளையார் தேர் இடைநடுவில் நின்றதுடன் சித்திரத்தேரில் பொருத்தப்பட்டிருந்த வடம் ஐந்து தடவைகன் அறுந்ததுடன் சித்திரத்தேர் ஓடாமல் நின்றுள்ளது. அதன்பின் வரலாற்றில் முதல்தடவையாக 5 வடங்கள் பூட்டிய பின்பே தேர் வீதிவலம் வந்துள்ளது...

இதேபோன்று பல வருடங்களுக்கு முன்பு இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக ஊர்பெரியார்கள் தெரிவிக்கின்றனர்...

 1920களில் தேர் ஆலயத்தைவிட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும், 1933இல்  உள்வீதியில் வலம்வந்த இருதேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும்  மூன்று நாட்களுக்குப்பிறகு படுவான்கரை ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாக தெரிவிக்கின்றனர்.

இன்று நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு பீதியினை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிந்தது அதன் பின்னர் அந்தனர் தலைமேல் கூப்பி கையேந்தி மன்டாடி இறைவனை தொழ ; பக்தர்கள் கண்மலர் கண்ணீர் சொரிய அரோகரா கோசம் வான் முழங்க அடுத்த கணமே வானில் இருந்து நெருப்பு தோற்றம்  சூரிய கதிர்களாக தோன்றி இராஜகோபுரம் முதல் சித்திரை தேர் முதல் பட்டதன் பின்னர் தேர் ஐந்து வடங்கள் பூட்டிய பின்னர் எம்பெருமான் சித்திரை தேர் அசைந்து வலம் வந்தது அவன் அருள் இன்றி ஓர் அணுவும் அசையாது.... எது எவ்வாறோ ஏதோவொரு தெய்வக்குற்றம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்... "" கலியுகத்தில் இது என்ன விளையாட்டு எங்கள் ஈசனே சிவகாமி நேசனே எமை ஈண்ட கொக்கட்டிச்சோலை ஈசனே...

பல பகுதிகளில் அடை மழை: வெள்ள அபாய எச்சரிக்கை | Sri Lanka Bad Weather Today Flood Warning


 பல பகுதிகளில் அடை மழை: வெள்ள அபாய எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நீர்ப்பாசன திணைக்களம்

இதேவேளை, தொடரும் மழையினால் நில்வளா, கிங், களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயாக்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை வெள்ள அபாயமாக அதிகரிக்கவில்லை என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வெள்ள அபாயம்

எவ்வாறாயினும், தொடர்ந்து மழை பெய்தால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

11 வங்கிகளில் மக்களின் கோடிக்கணக்கான சேமிப்பு பணம் மாயம் | Sri Lanka Bank Deposit Rates People Investment

 

11 வங்கிகளில் மக்களின் கோடிக்கணக்கான சேமிப்பு பணம் மாயம்

மஹரகம பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வங்கிகளின் அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

33,000 வைப்பாளர்களின் 105 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பண மோசடி

வைப்பாளர்களின் சுமார் 25 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 80 கோடி ரூபாய் வங்கிகளில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

கடனாக செலுத்திய 25 கோடி ரூபாயில் 17 கோடி ரூபாய் கடன் காலம் முடிவடைந்துள்ளது. பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையக கட்டிடத்தையும் அடமானம் வைத்து அதன் அதிகாரிகள் மூன்று கோடி 35 இலட்சத்தை கடனாக பெற்றுள்ளதாகவும், மாதிவெல காணியொன்றும் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைப்புத் தொகை

வங்கி அதிகாரிகள் 7 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையை பிணை வைத்து 7 கோடியே 98 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் அந்த பணத்திற்கு என்ன நடந்தது எனவும் வாடிக்கையாளர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழில் அதி வேகம்!! மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின் மதிலையும் இடித்துக் கொண்டு புகுந்து ரவுடிகளின் ஹயஸ்!! (Photos)


யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஹயேஸ் வாகனம் சிறிது தூரத்திலேயே வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது.

இந்த விபத்து நேற்று (செப்ரெம்பர் 2) இரவு 11.45 மணியளவில் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருந்தனர்.விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருந்தனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இருந்து கொக்குவில் நோக்கி அதி வேகமாக பயணித்த ஹையேஸ் வாகனம், கே.கே.எஸ். வீதியில் உள்ள நாச்சிமார் கோயில் முன்பாக உள்ள வளைவில் வீதியின் மறுபுறத்தில் – எதிர்த்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை மோதியது.

விபத்தின்பின்னரும் நிறுத்தாது தப்பிச் சென்ற அந்த ஹையேஸ் வாகனம், சிறிது தூரம் பயணித்து, பூநாரி மரத்தடியில் உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபுறம் உள்ள பாலத்தைப் பாய்ந்து வீட்டுக்குள் புகுந்தது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.ஹையேஸ் வாகனத்தில் சுமார் 9 பேர்வரையில் பயணித்தனர் என்று கூறப்படுகின்றபோதும், அதில் இருவரே சம்பவ இடத்தில் காணப்பட்டனர். வாகனத்தைச் செலுத்தி வந்தவர் யார் என்று தெரியாத நிலையில், அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. வாகனத்தில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும், அதிவேகத்துடனே நகர் பகுதியில் இருந்து இந்த வாகனம் பயணித்தது என்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்.

வாகனத்தை மீட்கும் நடவடிக்கைகள் ஒரு மணி தாண்டியும் நடைபெற்றன.வாகனத்தை மீட்கும் நடவடிக்கைகள் ஒரு மணி தாண்டியும் நடைபெற்றன. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருக்குத் தெரிந்தவர்கள் ஹையேஸ் வாகனத்தில் வந்தவர்களை விசாரித்து தாக்க, ஹையேஸில் வந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பதிலுக்குத் தாக்க அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டது.

யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து வாகனத்தை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இரவு ஒரு மணி தாண்டியும் வாகனத்தை் மீட்கும் முயற்சிகள் நடந்தவண்ணம் இருந்தன.விபத்துத் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் லண்டனிலிருந்து வந்தவரிடம் 72 லட்சம் பெற்று ஒரு வாரத்திலேயே அதை செலவு செய்த பைத்தியம் கைது!! நடந்தது என்ன?

 யாழில் லண்டனிலிருந்து வந்தவரிடம் 72 லட்சம் பெற்று ஒரு வாரத்திலேயே அதை செலவு செய்த பைத்தியம் கைது!! நடந்தது என்ன?

பணமில்லாத வங்கிக் கணக்கின் காசோலையைக் கொடுத்து 72 லட்சம் ரூபாவைப் பெற்றவர் அந்தப் பணத்தை ஒரே வாரத்தில் செலவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் இருந்து மூன்று வார விடுமுறையில் வந்த ஒருவரிடம் உரும்பிராயைச் சேர்ந்த ஒருவர் காசோலையைப் பொறுப்புக் கொடுத்து 72 லட்சம் ரூபா பெற்றிருந்தார்.

அந்தக் காசோலையை வங்கியில் வைப்பிலிட்ட லண்டன் வாசிக்கு அதிர்ச்சியே எஞ்சியது. அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியதை அடுத்து, யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றப் பிரிவுப் பொலிஸாரிடம் அவர் முறைப்பாடு செய்தார்.

விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நேற்றுமுன்தினம் (செப்ரெம்பர் 1) உரும்பிராயைச் சேர்ந்த நபரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் பொலிஸாருக்கே தலைசுற்ற வைத்திருக்கின்றது.

காசோலையைப் பொறுப்புக் கொடுத்து வாங்கிய 72 லட்சம் ரூபா பணத்தை ஒரு வாரத்திலேயே செலவு செய்து முடிந்துள்ளார் அந்த நபர். இணைய வழி சூதாட்ட விளையாட்டிலேயே அனைத்துப் பணமும் பறிபோயிருக்கின்றது. வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் அனைத்து பணத்தையும் அந்த விளையாட்டில் விட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த நபர்.

கைது செய்யப்பட்டவர் நேற்று (செப்ரெம்பர் 2) நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 72 லட்சம் ரூபா பணத்தைக் கடனாகப் பெற்று, அதை இணையவழி சூதாட்டத்தில் செலவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

சுவீடன் மாப்பிளை, வவுனியா ரீச்சரின் முதலிரவு காட்சிகள் தவறான தளத்தில்!! மச்சானின் கொலை வெறியா?

வவுனியாவைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணும் அவரது கணவருடம் இருவருடங்களுக்கு முன் வவுனியாவில் முதலிரவு கொண்டாடிய காட்சிகள் தவறான சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சுவீடனில் வசிக்கும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டனைச் சேர்ந்தவருக்கும் வவுனியா வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவதிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. யுவதி வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றி வந்துள்ளார். இருவரது திருமணம் கொரோன காலகட்டத்தில் மிகக் குறைந்தளவு உறவினர்களுடன் நடந்துள்ளது. இந்த திருமணத்தின் போது அன்று மாலை இருவரும் தனி அறையில் தங்கியிருக்கும் காட்சிகளே சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன. 

தற்போது இவர்கள் இருவரும் சுவீடனில் வாழ்கின்றார்கள். இந்த காட்சிகள் தொடர்பாக இலங்கைப் பொலிசார் மற்றும் சுவீடன் பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான குறித்த வீடியோ 2 நாட்களுக்குள் அழிக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக வெவ்வேறு பெயர்களில் உள்ள சமூகவலைத்தளங்களில் வீடியோ அப்டேட் செய்யப்பட்டு வருகின்றது.

வவுனியா ரீச்சரின் நெருங்கிய உறவு முறையான இளைஞனே குறித்த வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். முன்னாள் போராளியான இவர் ரீச்சரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளதாகவும் ரீச்சர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் திருமணச் சடங்கு அன்று உறவினர்களுடன் இளைஞனும் குறித்த வீட்டில் திருமணம் முடியும் வரை நின்று அடுத்த நாளும் அங்கு வந்து வீட்டினுள் உலாவித் திரிந்ததாகவும் பெண் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளது.

இதே வேளை குறித்த முன்னாள் போராளியின் புகைப்படங்களுடன் அவனது செயற்பாட்டை கண்டித்தும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job