This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, July 16, 2025

கனடாவில் கணவன்!! யாழ் விடுதியில் இளம் குடும்பப் பெண்ணுடன் பொலிஸ் அதிகாரி ஜல்சா!! கணவனின் தம்பி புகுந்த போது நடந்தது என்ன?



கனடாவில் கணவன்!! யாழ் விடுதியில் இளம் குடும்பப் பெண்ணுடன் பொலிஸ் அதிகாரி ஜல்சா!! கணவனின் தம்பி புகுந்த போது நடந்தது என்ன?

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இளம் குடும்பப் பெண் ஒருவருடன் அறை ஒன்றினுள் தங்கியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அரை குறை ஆடையுடன் ஓடித்தப்பினார். கடந்த ஞாயிறு பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தாயாரான இளம் குடும்பப் பெண்ணின் கணவன் அண்மையில் கனடா சென்றுள்ளார். இந் நிலையில் கணவனின் பெற்றோருடன் குறித்த பெண் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். பெண்ணின் கணவனின் தம்பி மானிப்பாய் பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் தனது பெற்றோரைப் பார்க்க வரும் சந்தர்ப்பங்களில் தனது அண்ணனின் மனைவியான அண்ணியுடன் சண்டை ஏற்பட்டு அது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இந்த சம்பவத்திற்காக குறித்த குடும்பப் பெண் சில தடவைகள் பொலிஸ் நிலையம் சென்று வந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

இதன் காரணமாக விசாரணை என்ற பெயரில் சில தடவைகள் கணவனின் பெற்றோரின் வீட்டுக்கு குறித்த பொலிஸ் அதிகாரி வந்து சென்றதுடன் கணவனின் தம்பியாரையும் பெற்றோரைப் பார்க்க அங்கு வரக்கூடாது என எச்சரிக்கை செய்து ஒரு நாள் பொலிஸ் சிறைக் கூடத்தினுள்ளும் அடைத்து வைத்திருந்துள்ளார்.

 இதன் பின்னர் தம்பியார் தனது நண்பர்களுடன் சேர்ந்து புலனாய்வில் இறங்கி பொலிஸ் அதிகாரிக்கும் அண்ணிக்குமான கள்ளத் தொடர்பை கண்டு பிடித்தாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக பல தடவைகள் கனடாவில் உள்ள அண்ணனுக்கு தெரியப்படுத்தியும் அண்ணன் அதை நம்பாது தனது மனைவியிடம் கூறியதால் குறித்த பொலிஸ் அதிகாரி மீண்டும் தம்பியை பொலிஸ் நிலையம் அழைத்து சிறைக்குள் தள்ளுவேன் என எச்சரித்ததாகவும் தெரியவருகின்றது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருநெல்வேலிப் பகுதியில் நாள் வாடகைக்கு விடும் வீடு ஒன்றில் பொலிஸ் அதிகாரியும் அண்ணியும் தங்கியிருந்த போது உள்ளே கைத் தொலைபேசிகள் மூலம் வீடியோ எடுத்தபடி நுழைந்த தம்பி மற்றும் அவனது நண்பர்களால் இருவரும் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த வீடியோ கணடாவில் உள்ள அண்ணனுக்கும் அனுப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Tuesday, July 15, 2025

யாழில் கந்துவட்டி காவலிகளால் கடத்திச் செல்லப்பட்டு நி ர்வா ணமாக்கி வீடியோ எடுத்து கடும் சித்திரவதை!! 4 பேருக்கு சிறை!!



யாழில் கந்துவட்டி காவலிகளால் கடத்திச் செல்லப்பட்டு நி ர்வா ணமாக்கி வீடியோ எடுத்து கடும் சித்திரவதை!! 4 பேருக்கு சிறை!!

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க தவறியமையால் மேலும் மூவருடன் இணைந்து , பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று , நி ர்வா ணமாக்கி , அவரை மோசமாக தாக்கி ,சித்திரவதைகள் புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ,குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சென்றமை , தாக்கியமை , சித்திரவதை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்

விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை , சித்திரவதை மற்றும் தாக்குதலைகளை காணொளியாக பதிவு செய்த திறன் பேசிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடந்த வருடம் , தன்னிடம் பணம் பெற்று , அவற்றினை திருப்பு செலுத்த தவறியவர்களை கடத்தி சென்று தோட்ட வெளி ஒன்றில் நி ர்வா ணமாக்கி தாக்கி , சித்திரவதைகள் புரிந்து அவற்றை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவேற்றி வைத்துள்ளார்.

அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் குறித்த கந்து வட்டி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையிலையே தற்போதும் அதே பாணியில் வட்டி பணம் வாங்க முற்பட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஏற்கனவே செயற்படும் கந்துவட்டிக்காவாலிகள் சிலரின் புகைப்படங்கள் தந்துள்ளோம்… 

இவர்தான் யாழ்ப்பாணம் மருதனார்மடம் வசூல் ராஜா கந்துவட்டி ஜெகன்!!!

சாதாரண கோயில் காணியில் வசித்து வந்த கந்தையா கைலாயம் எனும் மருதனார்மட ஜெகன் அவரது மருமகன்களான யோகரசா சயந்தன், முத்து ஆகியோருடன் இணைந்து வட்டிக்கு பணம் வசூலித்து இன்று எத்தனையோ அப்பாவி மக்களது வீடுகளை அறுதியாக்கி உள்ளார்கள், அத்துடன் இவர் பல பெ,ண்களை மிரட்டி தவறு செய்யவும் அழைத்துள்ளார்.

பல கோடிகளை வட்டிக்கு விட்டு உள்ளார்கள் எத்தனையோ வாகனங்கள் அடித்துப்பறித்து வைத்து உள்ளார்கள், இவை அனைத்தும் பொதுமக்களை அடித்து வாங்கிய பணம், இவர்களிடம் கேள்வி கேட்டால் சுன்னாக பொலிசார் பொய் வழக்குகள் போட்டு உள்ளே அனுப்பி விடுவார்கள் என்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்,

பிரதேசசபை அதற்கு மேல் அவர்களிடம் காசை வாங்கி வட்டி தொழில் செய்ய கடைகளை வழங்கி உள்ளனர், சாதாரண மக்களால் என்ன தான் செய்ய முடியும் இதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்து இவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வது மட்டும் இன்றி இவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்,

படங்களில் உள்ளவர்கள் வட்டி ஜெகன் மற்றும் கந்துவட்டி வசூல் கும்பல்கள், மதியம் வெளியான வீடியோவில் அப்பாவியைத் தாக்குவது இவர்கள்தான்.

பொத்துவில் கடற்கரையில் நிர்வா ணமாக சென்ற தாய்லாந்து யுவதி!! வீடியோ



பொத்துவில் கடற்கரையில் நிர்வா ணமாக சென்ற தாய்லாந்து யுவதி!! வீடியோ

மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பீச் ஹட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை நிர்வா ணமாக நடந்து சென்றுள்ளார். இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என பொத்துவில் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்று அந்தப் பெண்ணைக் கைது செய்து பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்  தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Monday, July 14, 2025

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்து கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியுடன் உறவு கொண்ட காமு கன் கைது!!



யாழில் வெளிநாட்டிலிருந்து வந்து கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியுடன் உறவு கொண்ட காமு கன் கைது!!

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்து 14 வயது சிறுமியை பா லி யல் து ஸ்பி ரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பா லி யல் து ஸ்பி ரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: திகிலூட்டும் பகுப்பாய்வு அறிக்கை - 31 பெண்கள் உட்பட 52 சடலங்கள், வெடிப்புக் காயங்களால் பலர் மரணம்!


கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: திகிலூட்டும் பகுப்பாய்வு அறிக்கை - 31 பெண்கள் உட்பட 52 சடலங்கள், வெடிப்புக் காயங்களால் பலர் மரணம்!

முல்லைத்தீவு, ஜூலை 15, 2025: முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடு தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அந்தப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் பாலினம், வயது, மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பின் பின்னணி:
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் 29, 2024 அன்று அடையாளம் காணப்பட்டது. கொக்குத்தொடுவாய் - முல்லைத்தீவு பிரதான வீதியோரம், குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போதே இந்த பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. இது தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான காணாமல் போனோர் விவகாரம் மற்றும் போர்க்கால அட்டூழியங்கள் குறித்த விசாரணைகளுக்கு மீண்டும் ஒருமுறை முக்கியத்துவம் அளித்துள்ளது.

கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே. வாசுதேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ. பிரணவன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதலுடன் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு நடவடிக்கையில் மொத்தமாக 52 மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டன. அத்துடன், சடலங்களுடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்படப் பல முக்கிய தடயப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

பகுப்பாய்வு அறிக்கையின் திகிலூட்டும் தகவல்கள்:
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையில், உயிரிழந்தவர்கள் யார், எதனால் இறந்தார்கள், அவர்களின் வயது போன்ற விவரங்கள் துல்லியமாகப் பதிவாகியுள்ளன.

பாலினம்: மீட்கப்பட்ட 52 என்புத்தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது, போரின்போது பெண்கள் சந்தித்த பாதிப்புகள் குறித்த முக்கியமான ஒரு சான்றாக அமைகிறது.

வயது: உயிரிழந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது மேலும் கவலைக்குரிய விடயமாகும்.

மரணத்திற்கான காரணங்கள்:

32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக்காயம் காரணமாகவுள்ளது. (உதாரணமாக, எறிகணைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள்)

7 பேர் துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் உயிரிழந்துள்ளனர்.

12 பேர் வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு ஆகிய இரண்டு காரணங்களாலும் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய கண்டுபிடிப்பு: பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, குறித்த பகுதியில் நடந்த பெரும் தாக்குதல்களின் விளைவுகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

அடுத்தகட்ட நடவடிக்கை:
மீட்கப்பட்ட இந்த மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் அனைத்தும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணிகள், DNA பரிசோதனைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, போர்க்காலத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமை குறித்து ஒரு சிறிய ஆனால் வலிமையான நினைவூட்டலாகத் தொடர்கிறது.

யாழில் 22 வயது யுவதி ரஜனி வாய்க்குள் உள்ளாடையை அடைந்து படையினரால் கொடூரமாக க ற்ப ழிப்பு!!



யாழில் 22 வயது யுவதி ரஜனி வாய்க்குள் உள்ளாடையை அடைந்து படையினரால் கொடூரமாக க ற்ப ழிப்பு!!

1996 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வ ல்லு றவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னும் பின்னும் யாழ்ப்பாணத்தில், குறிப்பாக யாழ் பகுதிகளில் நடந்த சம்பவங்களைப் பற்றி.

யாழ் குடாநாடு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1996 ஆம் ஆண்டு மே மாதம் சந்திரிக்கா செருக்குடன் கூறியபடி, யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு படையினரால் நடந்த மிகக் கேவலமான, கொடூரமான செயல்பாடுகள் ஏராளமாக நடைபெற்றன.

19 வயதான கிருசாந்தி, ஜேசுநாதர் உயிர் பெற்றதுபோல், மக்களின் மனதில் ஆறாத நினைவாக உயிர்வாழ்ந்து வருகிறார். அவள் இறந்த பின் குடாநாட்டில் வாழ்ந்த ஏராளமான பெண்கள் மறைமுகமாக ஓரளவு பாதுகாக்கப்பட்டனர்.

அதற்கு முன்னர்:

படையினரின் சில செயற்பாடுகள் தொடர்பாக வெளியிடுவதற்கு முன், 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதி வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் அப்போதைய நிலவரங்களை உங்கள் கண் முன் கொண்டு வர விரும்புகின்றோம்.

சிவில் நிர்வாகம் படையினரின் கைகளில் இருந்தது.

நீதிமன்றங்கள் முறையாக செயல்படவில்லை.

சிறைச்சாலைகள் இல்லாத நிலையில் இருந்தன.

போலீஸ் நிலையங்கள் பெயருக்கே இயங்கின.

ஊடகங்கள் தணிக்கை அமுலில் இருந்தன.

ஒவ்வொரு ஊரிலும் இருந்த இராணுவ முகாம்களின் பொறுப்பாளர்கள் "குட்டி ஜனாதிபதிகளாக"வும் நீதிபதிகளாகவும் இருந்தனர். அவர்கள் யாரையும் கைது செய்யலாம், சித்திரவதை செய்யலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம், தண்டனை வழங்கலாம் என்ற சகல அதிகாரங்களும் இருந்தன.

உதாரணமாக, ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் வீடு புகுந்து எப்போது வேண்டுமானாலும் கூட்டிச் செல்லலாம், எவ்வளவு காலமும் முகாமுக்குள் வைத்திருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யாரும் கேட்க முடியாது. படை பொறுப்பதிகாரி விரும்பினால் மட்டும் கைது செய்தவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம். இவ்வாறான சூழ்நிலையே அப்பகுதியில் இருந்தது.

சிவில் நிர்வாக அலுவலகங்கள் என்ற பெயரில் படையினரால் உருவாக்கப்பட்ட அலுவலகங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருந்தன. அங்கு யாரிடமாவது படையினருக்கு சந்தேகம் வந்தால் அல்லது யாராவது காட்டிக் கொடுத்தால் அந்த அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள். அங்கு இருந்து தப்பிப்பது அவர்களின் அதிசடத்தைப் பொறுத்தது.

1987 முதல் 1990 ஆம் ஆண்டுவரை, ஜே.வி.பி இயக்க உறுப்பினர்கள் என சந்தேகப்பட்டவர்களுக்கு பட்டலந்தை வதை முகாம் மற்றும் பல முகாம்களில் நடந்த சம்பவங்கள் யாழ்ப்பாணம் முழுவதும் பரவியிருந்தன.

மலக்குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ரஜனி வேலாயுதபிள்ளை...

22 வயதான அழகிய யுவதி ரஜனி வேலாயுதபிள்ளை கோண்டாவில் பகுதியில் 30.09.1996 அன்று காணாமல் போனார். இவர் தாய் மற்றும் உறவுகளுடன் சேர்வதற்காக வெளிநாட்டுப் பயணமாவது முன் காணாமல் போனார். 

மாநிப்பாய் பகுதியிலுள்ள உறவுகளுக்கு தகவல் தெரிவிக்க, பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டி சந்தியிலுள்ள காவலரண ஊடாக சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. ஆரம்பத்தில் போக்குவரத்து சிக்கலாக நினைத்து உறவுகள் தேடவில்லை. அடுத்த நாளும் மதியம் வரை வீடு திரும்பாததால், அவரது அண்ணன் மானிப்பாய்க்கு சென்று உறவினர்களிடம் விசாரித்த போது, ரஜனி அப்பேதே சென்று விட்டதாக கூறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அண்ணன் உட்பட உறவினர்கள் ரஜனியை முகாம் முகாமாகத் தேடத் தொடங்கினர்.

போலிசாரிடம் முறையிட்டனர்; ஆனாலும் பயனில்லை.

இவ்வாறு காணாமல் போயின் இரண்டாவது நாளில், கோண்டாவில் பஸ்டிப்போவுக்கு பின் உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதைக் கவனித்து சிலர் பார்த்தபோது, பாதி திறந்து மூடிய மலக்குழி ஒன்றில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டுபிடித்து போலீசாருக்கு தெரிவித்தனர். சடலம் ரஜனி என அடையாளம் காணப்பட்டது.

அவள் அணிந்த சங்கிலி, தோடு, உடைகள் மற்றும் சைக்கிள் ஆகியன அடையாளமாக இருந்தன.

போலிசார் விசாரணையில் அப்பகுதியில் கடமையிலிருந்த 6 படையினர் கைது செய்யப்பட்டனர்.

ரஜனியின் வாய்க்குள் உள்ள ஆடை தொண்டை வரை அடையப்பட்டு காணப்பட்டது.

வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்துவிட்டு, பிறகு ஆட்கள் இல்லாத வீட்டுக்குள் தூக்கிச் சென்று 6 இராணுவத்தினர் மாறி மாறி ரஜனியை கொடூரமாக சீரழித்து. ஆறாவது மற்றும் ஐந்தாவது இராணுவ சிப்பாய்கள் அரசு சாட்சியாக இருந்தனர்.

இரு சிப்பாய்களும் ரஜனியை சீரழிக்க முயன்ற போது அவள் இறந்துவிட்டதாக கூறினர்.

அவர்கள் சடலத்தை தூக்கி மலக்குழியில் போட்டு மறைத்தனர்.

கொலை வழக்கில் அரச சட்டத்தரணி

கொழும்பு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட வழக்கில், அரச சட்டத்தரணியாக பிரசாந்தி என்ற சிங்கள பெண் இருந்தார். இவர் கிருசாந்தி கொலை வழக்கிலும் அரச வழக்குகளில் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளை காப்பாற்ற அக்கறை கொண்டவராக சந்தேகிக்கப்படுகிறார்.

பிரசாந்தியுடன் சேர்ந்து ரஜனியின் குடும்ப நலன்களை கவனித்தனர் என். ரவிராஜ் மற்றும் க. பூபாலசிங்கம்.

சாட்சி விளக்கம்:

போலீசார் உபாலி கூறியதாவது:

"நான் காவலரண் கோண்டாவில் மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையில் பலாலி வீதியில் இருந்தேன். காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் ரஜனியை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு செல்லும் நிகழ்வைக் கவனித்தேன். ஒரு மணி நேரம் கழித்து 3-ம் மற்றும் 4-ம் இராணுவ அதிகாரிகள் என்னையும் அழைத்தனர். நான் மறுத்தபின் அவர்கள் மேலும் ஒரு மணி நேரம் ரஜனியுடன் இருந்தனர். வெளியே வந்தபோது அதிர்ச்சியான நிலையில் இருந்தனர். என்ன நடந்தது என்று கேட்டபோது, அவள் இறந்துவிட்டதாக கூறினர். மேலும் யாரிடமும் கூறாதீர்கள் என அச்சுறுத்தினர். நான் பயந்ததால் யாருக்கும் இதை சொல்லவில்லை."

இதேபோல் இலங்கை இராணுவம் பல பெண்களை சிரித்து கொலைசெய்து

யார் என்றே அடையாளம் தெரியாத ரிக்ரொக் இளைஞனுடன் உறவு கொண்டு கர்ப்பமான 15 வயது களுத்துறைச் சிறுமி!!



யார் என்றே அடையாளம் தெரியாத ரிக்ரொக் இளைஞனுடன் உறவு கொண்டு கர்ப்பமான 15 வயது களுத்துறைச் சிறுமி!!

ரிக்ரொக் மூலம் அடையாளம் காணப்பட்ட பெயரோ, முகவரியோ தெரியாத காதலன் மூலம், 15 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சம்பவம் குறித்து வடக்கு களுத்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடக்கு களுத்துறை காவல் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி, ஜனவரி மாதம் ரிக்ரொக் மூலம் ஒருவரை அடையாளம் கண்டுள்ளார். அந்த இளைஞன், பெப்ரவரி மாதம் தனது வீட்டிற்கு வந்து, இருவரும் காதல் உறவில் இருப்பதாகவும், அதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாகவும் தனது பெற்றோரிடம் பேசியதாகவும், அவர் தனது வீட்டில் இரவைக் கழித்ததாகவும் சிறுமி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடந்த 10 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை ஆதார மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த ரிக்ரொக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்குத் தெரியாது என்று சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.

Sunday, July 13, 2025

பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி குடும்பஸ்தரைக் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல்!! வீடியோ



பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி குடும்பஸ்தரைக் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல்!! வீடியோ

பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பளை – வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது,

பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.

இந்தநிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரிடம் தம்மைப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகம் செய்த – பொலிஸ் என்று அடையாளமிடப்பட்ட மேலங்கி அணிந்த நால்வர் அழைத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கி விட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில். கள்ளப் பாஸ் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!!



யாழில். கள்ளப் பாஸ் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!!

போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸார் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இசைக் கருவிகள்


அதன் போது , வீதியில் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர். அதன் போது வாகனத்தினுள் ஆற்று மணல் காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட வேளை , மணல் எடுத்து செல்வதற்கு வழங்கப்பட்டதாக அனுமதி பத்திரம் ஒன்றினை சாரதிகள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.

அவற்றினை பொலிஸார் சோதனை செய்த போது , அவை போலியான அனுமதி பத்திரம் என்பதனை பொலிஸார் கண்டறிந்து , மணல் கடத்தி சென்ற குற்றச்சாட்டில் இரு சாரதிகளையும் கைது செய்தனர்.

அதேவேளை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தினையும் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Saturday, July 12, 2025

வவுனியாவில் பான்சி, புடவைக்கடைகளில் நடக்கும் கா மக்களியாட்டக் காட்சிகள்!! வீடியோ



வவுனியாவில் பான்சி, புடவைக்கடைகளில் நடக்கும் கா மக்களியாட்டக் காட்சிகள்!! வீடியோ

சமூககவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…

வவுனியாவில் இளம் பெண்களை குறிவைத்து ஒரு சில பான்சி மற்றும் சில புடவையகங்களில் நடாத்தப்படும் கா மலீலைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது

அதிகமாக வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்களும் இதில் அதிகம் பாதிக்கபடுவதுடன் மத்தியகிழக்கு நாடுகளிற்க்கு செல்ல காத்திருக்கும் வறிய பெண்களும் இதில் பாதிப்படைகின்றனர்

எமது தமிழ் பெண்களோ சற்று மனதளவில் பாசத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் தம்மை அழகு என யார் கூறினாலும் அவர்கள் மீது ஈர்ப்பு கொள்ளக்கூடிய மனநிலை அதிகமாக கொண்டவர்கள் எமது தமிழ் பெண்கள் இதனை தமக்கு சாதகமாக வைத்து சில தமிழ் பெண்களை தம் வலையில் வீழ்த்தி தம் கா ம இச்சைகளை தீர்த்துக்கொள்வதுடன் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் பொழுது அவர்கட்கு தெரியாமல் அதனை காணொளியாக எடுத்து அதனை கணவனுக்கு அனுப்புவேன் அல்லது இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டல் விடுத்து பணம் வசூழிக்கும் கும்பல் பற்றி ரகசிய தகவல்கள் வந்துள்ளதுடன்

இவ்வாறானவர்களுக்கு எதிராக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பாதிக்கப் பட்ட ஒரு சில பெண்கள் மேற்கொண்டுள்ளனர்

தமது கடைக்கும் வரும் பெண்களை

“வாங்க டீச்சர்..” ,

”வாங்க மேடம்..” ,

”நீங்க டீச்சர் தானே உங்கள பார்க்க அப்படிதான் தெரியுது..” ,

“உங்கட கலருக்கு இது சுப்பரா இருக்கும்….”

காசு கொஞ்சம் கூடதான் ஆனா மிஸ் உங்களுக்காக இந்த விலைக்கு தாரன் சரியா மிஸ்” ,

மிஸ் பரவாயில்லை காசு இல்லாட்டி இதை இப்ப கொண்டு போங்க அடுத்த முற வரைக்க தாங்க மிஸ்..”

மிஸ் வாரகிழமை புது டிசைன்ஸ் கொஞ்சம் வருது நம்பர தந்துட்டு போங்க வந்ததும் கோல் பன்னுறன் வந்து பாருங்க உங்கட நிறத்துக்கு சுப்பரா இருக்கும் மிஸ்(ஆனால் அந்த டிசைன்ஸ் அந்த நேரம் கூட கடையில் தான் இருக்கும்)

இவ்வாறான கதைகளை கூறியதும் எம் சில பெண்கள் மதிமயக்கத்தில் நிற்பார்கள், அத்துடன் அவர்களிடம் தம் தொலைபேசி இலக்கத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு கோல் வரும், ”மிஸ் அளவா இருக்கா மிஸ் அளவு இல்லைனா கொண்டுவாங்க மிஸ் இல்லாட்டி யார்டையும் கொடுத்து விடுங்க மிஸ் நான் மாத்தி கொடுத்து விடுறன்,,, உங்களுக்காக இது கூட செய்யமாட்டமா,,,? என்று ஆரம்பிக்கும் தொலை பேசி உரையாடல்…, வீட்ட அம்மா இல்லையா இப்ப வீட்ட வரட்டா..? என்று வந்து முடியும்

பின் கணவன் குளிரிலும் வெயிலிலும் தமது உடலை மணித்தியால கணக்காக வருத்தி தன் மனைவி பிள்ளைகளுக்காக உயிரைகொடுத்து உழைத்து அனுப்பும் பணமும், இந்த கயவர்களின் பைகளை நிரப்ப செய்கிறார்கள் காம மயக்கத்தில் உள்ள எம் பெண்கள்..

தர்மலிங்கம் வீதியில் உள்ள ஆடை கடையொன்றில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் அந்த கயவனின் தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை முயற்சிக்கும் சென்று, காப்பாற்றப்பட்டு உள்ளார்

இதேவேளை வவுனியா மன்னார் வீதியில்(சாந்தி கிளினிக் அண்மையில்), அத்துமீறி வீதியின் ஓரத்தில் மரத்துக்கருகில் துணி மற்றும், கதவு மறைப்பு துணி(கேர்ட்டின்ஸ்) விற்பனையில் ஈடுபடும் நபர்கள் பற்றியும் தகவல்கள் காணொளிகளும் வெளியாகியுள்ளது,, பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவற்றை பதிவேற்றவில்லை என்பதுடன், தொடர்ந்தும் அவதாணிக்கபட்டு எமது கலாச்சார்த்தையும், தமிழரின் தனித்துவத்தை இழிவுபடுத்தப்படும் பட்சத்தில், அவற்றை நிச்சயம் ஊடக தர்மத்தின் அடிப்படையில் காணொளிகள் பதிவேற்றப்படும் எப்பதையும் அறியத்தருகிறோம்

மேலும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் சில பெண்களை இலக்கு வைத்து மத்திய கிழக்கு நாடுகளிற்கு அனுப்புவதாக கூறி காம இச்சை தீர்க்கும் இஸ்லாமிய நபர் ஒருவர் பற்றியும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன, வவுனியா தர்மலிங்கம் வீதியில் பள்ளிவாசல் நிர்வாகத்தால் அமைத்துகொடுக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆடை கடை ஒன்றில் பணி புரிந்த ஒருவனே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளான், எனவே இவர்கள் குறித்து எம் பெண்களும் அவதானமாக இருப்பதுடன், கணவன்களே நீங்களும் சற்று உங்கள் மனைவிகளை உற்று நோக்குங்கள் எனவும் கேட்டு நிற்கின்றோம்

உலகில் இஸ்லாமிய மார்க்கம் என்பது மிகவும் கட்டுப்பாடுகளை கொண்ட ஓர் மார்க்கமாகும் மது அருந்துதல் பெண்களை இச்சையுடன் உற்று நோக்குதல் போன்றன அந்த மார்க்கத்தை பொறுத்தவரையில் ஹராம் என்பார்கள். ”ஹராம்” என்பது இழுக்கு அல்லது சாத்தான் எனபொருள்படும், அனாலும் ஒருசில கயவர்கள் செய்யும் இழிவான செயற்பாடுகளால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறான எண்ணத்திலேயே நோக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது

இதற்கும் ஓர் காரணம் உள்ளது உதாரணமாக இஸ்லாமிய பெண் ஒருவரை தமிழ் இளைஞர் காதலித்து அழைத்து சென்றுவிட்டார் என்றால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் அவனை தேடி படையெடுக்கும்,, பள்ளி நிர்வாகமும் தலையிடும் இரகசியமாக பொலிஸாருக்கும் பள்ளி நிர்வாகாம் அழைப்பு கொடுத்து அவர்களை தேட சொல்லும்,

ஆனால் இதே தமிழ் பெண் மீது இஸ்லாமிய இளைஞன் காம இச்சை தீர்த்து அவளுக்கு மிரட்டல் விட்டாலோ,, அதனை கருத்தில் கொள்ளாது என்ன என்றாலும் பேசி தீர்ப்போம்,, என்றும் நீங்கள் பொலிஸில் முறைபாடு செய்யுங்கள் நாங்கள் தலையிட மாட்டோம் என கலன்றுவிடுவார்கள் ,, இதில் என்னப்பா நியாயம் இருக்கு?

இவ்வாறான செயற்பாடுகளும் ஒரு சிலர் விடும் தவறுகளால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறாக எண்ண தோன்ற வைத்துள்ளது அனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் வர்த்தகர்களே….. வியாபாரமே உங்கள் வாழ்வாதாரம் நீங்கள் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் தமிழர்கள் தமிழர்களின் கடைகளில் மாத்திரம் வியாபாரங்களை மேற்கொள்ளுங்கள் என்றும், வெளிநாட்டில் உள்ள உண்மையாகவே தமிழ் உணர்வுள்ள, அல்லது தன் மணைவியை உண்மையாகவே நேசிக்கும் கணவன் மார்கள், தமது மனைவியரை இஸ்லாமிய கடைகளுக்கு செல்ல வேண்டாம் என கட்டளையிட்டால்,,,,,, உங்களின் நிலைமை என்னவாகும் ??என்று சிந்தியுங்கள்

எனவே சற்று சிந்தித்து செயற்படுமாறும் இவ்வாறான கயவர்களுக்கு அடைக்கலம் கொடுக்காமலும் உங்கள் மார்க்கத்தின் படி அவர்களுக்கு தணடனை பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள்

இதேவேளை எம் குல பெண்களே உங்கள் கணவர் உங்களுக்காக புலம்பெயர் தேசத்தில் இரத்தம் சிந்தி உழைக்கும் பணத்தையும் உங்கள் மானத்தையும் மாற்றான் கையில் கொடுக்காதீர்கள்

அவதாணிக்கபடுகிறீர்கள் நிச்சயமாக தமிழினத்தின் மானத்தை காப்பதற்காக உங்கள் புகைபடங்கள் காணொளிகள் பதிவேற்றப்படும் திருந்துங்கள்..
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job