நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, June 23, 2024

கிளிநொச்சியில் பயங்கரம்: காதல் தகராற்றில் 18 வயது இளைஞனின் கை துண்டாடப்பட்டது!


கிளிநொச்சியில் பயங்கரம்: காதல் தகராற்றில் 18 வயது இளைஞனின் கை துண்டாடப்பட்டது!

காதல் உறவினால் ஏற்பட்ட பிணக்கினால், இளைஞன் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞன் கிளிநொச்சி பொதுவைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் தனுஜன் எனும் 18 வயதுடைய இளைஞனின் கை, மணிக்கட்டுடன் துண்டாடப்பட்டுள்ளது.

காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment