நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, June 22, 2024

யாழில் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!


யாழில் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!!

யாழ்.கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரால் நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு ஒன்றும் கோடரியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment