நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, June 21, 2024

பிரித்தானியாவில் தொடருந்து பயணிக்கு நடந்த விபரீதம் | One Died On The Tracks North London Tube Station


பிரித்தானியாவில் தொடருந்து பயணிக்கு நடந்த விபரீதம்
பிரித்தானியாவில்(United Kingdom) வடக்கு லண்டனில்(London) உள்ள சென் ஜோன்ஸ் வூட் நிலத்தடி தொடருந்து நிலையத்தில் பயணி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று(21.06.2024) இடம்பெற்றுள்ளது.

தொடருந்து பயணி

குறித்த பயணி தனது பணி முடிவடைந்த நிலையில் நிலத்தடி தொடருந்தில் பயணிப்பதற்காக சென் ஜோன்ஸ் வூட் நிலத்தடி( St Johns Wood underground station) தொடருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் தவறுதலாக தொடருந்து தண்டவாளத்தில் விழுந்த நிலையில் பிரித்தானிய போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் குறித்த பயணியை மீட்க முயச்சித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

0 comments:

Post a Comment