நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, June 24, 2024

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ! | Today Gold Rate Sl Usd World Market Dollar Price


தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் !
Gold Price in Sri Lanka Today Gold Price Dollars Daily Gold Rates Gold

இலங்கையில் ( sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்தநிலையில் தங்கத்தின் விலையானது கடந்த நாட்களை விட இன்று (24) குறைவடைந்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (24) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,538 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய விலை  

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment