நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 12, 2024

யாழில் 23 வயது மகளை பலமுறை கர்ப்பமாக்கிய 53 வயது அப்பா கைது!!


யாழில் 23 வயது மகளை பலமுறை கர்ப்பமாக்கிய 53 வயது அப்பா கைது!!

 யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பா லியல் வன்பு ணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளார். இந்நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் அவர் பா லியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிசார் தந்தையை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதுடன், குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.

0 comments:

Post a Comment