நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 4, 2024

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்: இன்றைய நாணய மாற்று வீதம் | Sri Lankan Rupee Continues To Slide As Dollar Rate


டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்: இன்றைய நாணய மாற்று வீதம்
 இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (04.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.70 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384.50 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399.69 ஆகவும் பதிவாகியுள்ளது.

விற்பனைப் பெறுமதி

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323.87ஆகவும் விற்பனைப் பெறுமதி 336.45 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.72 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 205.31ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.70 ஆகவும் பதிவாகியுள்ளது.

0 comments:

Post a Comment