நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 16, 2024

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விப சார விடுதிகள் சுற்றிவளைப்பு : சிக்கினர் பெண்கள்


மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விப சார விடுதிகள் சுற்றிவளைப்பு : சிக்கினர் பெண்கள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரண்டு விப சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் கொழும்பு கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த மசாஜ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டன.

இதன்போது ஒரு விப சார விடுதியிலிருந்து 05 பெண்கள் மற்றையதிலிருந்து 03 பெண்கள் என எண்மர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 45 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய , மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது

0 comments:

Post a Comment