கொடிகாமம் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் வீட்டில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
நேற்றைய தினம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்தர தீர்த்தத்திருவிழாவுக்கு நண்பர்களுடன் சென்று விட்டு இரவு 10:00 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் கோபிசன் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் உடற்கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment