நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, December 6, 2024

14 வயது சிறுமி வீட்டுக்குப் பிந்தி வந்த கோபம்!! கொடூரமாகத் தாக்கி தலை முடியை வெட்டிய சித்தி கைது!!


14 வயது சிறுமி வீட்டுக்குப் பிந்தி வந்த கோபம்!! கொடூரமாகத் தாக்கி தலை முடியை வெட்டிய சித்தி கைது!!

ரிதிமாலியயெத்த பகுதியிலுள்ள வீடொன்றில் 14 வயதுடைய மைனர் பாடசாலை மாணவியை தலைமுடியை வெட்டி கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத் தாயார் சந்தேகத்தின் பேரில் நேற்று (5) கைது செய்யப்பட்டதாக ரிதிமாலியயெத்த பொலிஸார் தெரிவித்தனர். ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வளர்ப்புத் தாயின் கொடுமையினால் காயமடைந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணுடனும் சிறுமியுடனும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூடுதல் வகுப்பிற்குச் சென்ற சிறுமி வீடு திரும்ப தாமதமானதால் ஆத்திரமடைந்த சந்தேகநபரான பெண், வீட்டுக்கு வந்து சிறுமியை கை, கால்களால் கொடூரமாகத் தாக்கியதுடன், பக்கத்து வீட்டில் இருந்து கத்திரிக்கோலை எடுத்து வந்து சிறுமியின் தலைமுடியை வெட்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment