ஜே.வி.பியின் அலை தென்பகுதியில் சுனாமி போல் எழுந்து தென்பகுதியையும் தாண்டி வடக்கு கிழக்கிலும் அந்த அலை அடித்து ஓய்ந்துள்ளது. அனுர என்ற ஒரு இராணித்தேனிக்கான அலையே அது என குறிப்பிடலாம். அந்த அலையில் யாழ்ப்பாணத்திலிருந்து 3 பேர் பாராளுமன்றம் போனார்கள். யாழ்ப்பாண மக்களுக்கு பெருமளவு அறிமுகமே இல்லாத 3 பேரும் தங்களது ஆளுமையால் தங்களது கொள்கைகளால் பாராளுமன்றம் போகவில்லை.
மாறாக ஜே.வி.பி என்ற ஒரு பெயரை வைத்தே பாராளுமன்றம் போனார்கள். தென்பகுதிகளைச் சேர்ந்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மக்களுக்கான சேவைகளை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் போது குறித்த கட்சியைச் சேர்ந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தற்குறியாக செயற்பட்டு வருகின்றார்கள்…..அவரைப் பற்றி சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
Kulasingam Sayanthan என்பவரது பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
ஐயா, நான் எனது சொந்த முகவரியை குறிப்பிட வெட்கப்படுகிறேன்.. அந்த அளவுக்கு இருக்கிறது யாழ்ப்பாண மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்வு. இவர்களுடன் ஒப்பிடும் போது டக்ளஸ், அங்கயன் மேல் போல் தெரிகிறது. இறுதியில் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை யாழ்ப்பணியலின் கதை. 4 உறுப்பினர்களின் தேர்வு மிகவும் பிழையானது. நான் பிழையானது என கூறுவது அவர்கள் சார்பான கட்சிகளை வைத்தோ அவர்களின் கொள்ககைகளை வைத்தோ இல்லை. அந்த பதவிக்குரிய பொறுப்போ அல்லது செயற்பாடுகளோ அவர்களிடம் காணப்படவில்லை. சிறுபிள்ளைதனம்மான எழுந்தமானமான கோமாளித்தனமான செயற்பாடாக அவர்களின் செயற்பாடு இருக்கிறது. அர்ச்சுனா அது ஏற்கனவே எதிர்பார்த்தது. அது சில பல ஆன்டி அங்கிள் மாரின் தெரிவு. NPP சார்ந்த மூவரினதும் செற்பாடுகளும் அவ்வாறே அதிலும் ரஜீவன் எனப்படுபவரின் செயற்பாடு மிகவும் கீழ்தரமானது.
அவர் சார்ந்த கட்சி கொள்கைகளுக்கு முரணானது. அவர் ஒரு புகழ் விரும்பி. வெள்ள நிவாரணமாக யாரோ வெளிநாட்டவரின் நிதியில் 2000/= பொதிகள் வழங்கினார். அந்த இடத்திலும் அவருக்கு மாலைகளும் பொன்னாடைகளும் தேவைப்பட்டது. அவருக்கும் இன்னும் வரவேற்புகளும், கெளரவிப்புகளும் முடியவில்லை. பல இடங்களுக்கு செல்கிறார் அதுவும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் அல்ல மனைவியுடனும் தந்தையுடனும். படம் பார் கதை சொல் என்னுமளவில் இருக்கிறது அவரின் செயற்பாடு. எந்த ஒரு காத்திரமான விடயங்களும் செய்வது இல்லை. இவர்களை நம்பி மக்களும் தங்கள் குறைகளை சொல்கினறனர். அதை கூட குறிப்பெடுத்து கொள்வதில்லை. புகைப்படம் மட்டுமே எடுக்கப்படுகிறது. முக புத்தகத்தில் புகைப்படம் பதிவேற்றுவது மட்டுமே அவரின் செயற்பாடு. அவரின் குடும்ப உறுப்பினர்கள் இப்போது உறவு முறை சொல்லி அழைக்காமல் எம் பி என்று மட்டுமே குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுக்கோத்துத்தனங்கள்!!

0 comments:
Post a Comment