எம்.பி பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனக் கூறி , அர்ச்சுனா எம்.பிக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு .
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரி பதவியை ராஜினாமா செய்யாததால், எம்.பி.யாக இருக்க தகுதியற்றவர் என கூறி, பொதுநல வழக்குரைஞரான ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, இந்த விவகாரம் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (CA) எடுத்துக்கொள்ளப்பட்டது, மேலும் 2025 ஜனவரி 15 அன்று வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
0 comments:
Post a Comment