யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அருச்சுனாவுடன் வந்த கௌசல்யாவும் அதிகாரிகளின் வரிசையில் அமர்ந்திருந்ததாகத் தெரியவருகின்றது. அருச்சுனா அதிகாரிகளை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வெருட்டி விட்டு அடிக்கடி கௌசல்யாவைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாராம்.
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர அவர்களுடன் கூட வரும் எவருக்கும் மாவட்ட ஒருங்கணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதியில்லை. ஆனால் இம் முறை அருச்சுனாவுடன் சேர்ந்து வந்த கௌசல்யாவை அதிகாரிகளுடன் சேர்ந்து இருக்க அனுமதி கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அடுத்த தடவை நடக்கப் போகும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அருச்சுனா விசர்த்தனமாக தனது மேதாவித்தனத்தை காட்ட முற்பட்டால் அதிகாரிகள் அனைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் அறியவருகின்றது.
0 comments:
Post a Comment