நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, December 7, 2024

யாழில் இளம் தாய் நிரோஷா திடீரென பலி!!


யாழில் இளம் தாய் நிரோஷா திடீரென பலி!!

ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .வீட்டில் இருந்த போது திடீரென சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையி்ல்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா வயது 32 என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment