நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, April 27, 2024

12 வயது மகளுடனும் அவளது நண்பியுடனும் உறவு கொண்ட 50 வயது காமுக தந்தை கைது!!


12 வயது மகளுடனும் அவளது நண்பியுடனும் உறவு கொண்ட 50 வயது காமுக தந்தை கைது!!

பதின்மவயது சிறுமிகளை பாலி யல் துஷ்பி ரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் சொந்த மகளையும் மகளின் தோழியையும் குறித்த நபர் துபிர யோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபராவார். சம்பவத்தில் 12 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு பாலி யல் துஷ்பி ரயோகத்துக்குள்ளாகியுள்ளனர்.

பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment