பிரான்ஸ்சில் இலங்கைத் தமிழ்க்காவாலிகளின் அட்டகாசம் தாங்கவில்லை!! பொலிசார் சுற்றிவளைப்பு!! பலர் கைது!
இலங்கையிலிருந்து பிரான்ஸ்சிற்கு சென்ற பல தமிழ்க்காவாலிகள், அங்கு வேலை செய்யாது ‘சோசல் காசு’ என கூறப்படும் அரசினால் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும் இடையூறு செய்து வருவதாகத் தெரியவருகின்றது. அத்துடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் இலங்கையில் இருக்கும் தமது நண்பர்களான காவாலிகளைத் தொடர்பு கொண்டு அக்
காவாலிகள் மூலம் இலங்கையில் கூலிக்கு வீடு எரித்தல், தாக்குதல், பெற்றோல் குண்டு வீசுதல் போன்ற செயற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் காவாலித்தனம் செய்த பல தமிழ்க் காவாலிகள் பொலிசாரல் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இனிவரும் காலங்களில் குறித்த காவாலிகள் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் சூழ்நிலை ஏற்படும் என அங்குள்ள தமிழர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment