நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, April 21, 2024

தியத்தலாவை கார் பந்தய போட்டியில் விபத்த!!! 6 பேர் பலி!!


தியத்தலாவை கார் பந்தய போட்டியில் விபத்த!!! 6 பேர் பலி!!

தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் குழந்தையொன்றும் அடங்குவதாக காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்ட பந்தய போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

போட்டியில் பங்குபற்றிய பந்தய கார் ஒன்று பந்தய பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment