நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, April 22, 2024

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (22) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 00 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 59 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 25 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 381 ரூபாய் 19 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 26 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாய் 59 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 45 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 58 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 72 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 85 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையிலுள்ள வங்கிகளில்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.40 ரூபாயிலிருந்து 296.60 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 306.44 ரூபாயிலிருந்து  306.64 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.70 ரூபாயிலிருந்து 295.28 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 305.50 ரூபாயிலிருந்து 305 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 296.50 ரூபாயாகவும் 305.50 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment