இச்சம்பவம் 2016ம் ஆண்டு ரஸ்யாவில் நடந்த சம்பவமாகும். மனைவி வேலைக்கு செல்லும் வேளைகளில் தனது கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து கணவன் பல தடவைகள் கூத்தடித்துள்ளான். இது தொடர்பாக மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. தனது மனைவியுடன் அடிக்கடி உறவு கொள்ளும் போது விறைப்புத் தன்மைக்கான ஜெல் பூசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அந்த ஜெல் பூசும் போத்தலில் ஜெல்லின் அளவு பல தடவைகள் தன்னுடன் உறவு கொள்ளாத போதும் குறைந்திருப்பதை கண்டே அவளுக்கு சந்தேகம் எழுந்திருந்தது. தனது கணவன் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதை கையும் களவுமாக கணவனை பிடிக்க திட்டமிட்டாள். தான் வெளியூர் போவதாக கணவனுக்கு கூறிவிட்டு மனைவி வெளியூர் போவது போல் சென்றுவிட்டாள். ஆனால் அதற்கு முன் ஒரு வேலை பார்த்துவிட்டே சென்றாள்.
தனது கணவன் தன்னுடன் உறவு கொள்ளும் போது பூசும் ஜெல் போத்தலில் இருந்த ஜெல்லை அகற்றி விட்டு அதற்குள் எலிகள் மற்றும் பூச்சிகளை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஜெல்லை அதற்குள் விட்டுவிட்டே சென்றாள். குறித்த ஜெல்லை ஒரு மட்டை அல்லது பலகையில் தடவிய பின் அதற்கு மேல் ஒரு உணவை வைத்தால் அந்த மட்டை மீது ஏறும் எலி அப்படியே ஒட்டுப்பட்டுவிடும்.
கணவனும் அந்த ஜெல்லை கள்ளக்காதலியுடனான உறவுக்கு பூசினான். அவனது எலியும் அப்படியே ஒட்டுப்பட்டுவிட்டது. தாங்க முடியாத வலியுடன் கள்ளக்காதலியும் கணவனும் கதறத் தொடங்கினார்கள். அயல் வீட்டில் உள்ளவர்கள் எட்டிப்பார்த்துவிட்டு பொலிசாருக்கு அறிவித்த பின் அப்படியே அவர்களை துாக்கி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் காட்சியே இங்கு தரப்பட்டுள்ளது.
அவசரசிகிச்சைப் பிரிவில் 5 மணித்தியால சிகிச்சை அளிக்கப்பட்டு வெற்றிகரமாக இருவரது உறுப்புகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாம். இருப்பினும் கள்ளக்காதலியின் பெண் உறுப்பில் பாரிய துளை இட்டே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகவும் குடும்பஸ்தரின் ஆண் உறுப்பும் சில மாதங்களுக்கு யூரின் மட்டும் செல்வதற்காகவே பயன்படும் எனவும் வைத்தியர்களால் கூறப்பட்டதாம். தனது மனைவி செய்த குறித்த நடவடிக்கைக்கு எதிராக கணவன் நீதிமன்றை நாடியதாகவும் வெளிநாட்டு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
ரஸ்ய வைத்தியசாலைகளில் இவ்வாறு நடந்திருந்ததால் கள்ளக்காதலனின் உறுப்பு காப்பாற்றப்பட்டது. இதுவே நம்ம ஏரியாவில் நடந்திருந்தால்…. வைத்தியசாலையில் வேறு வழி இல்லை என்று அறுத்து எடுத்திருப்பாங்கள்…. அத்துடன் இந்த ஜெல் தற்போது யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களிலிலும் விற்கப்படுகின்றது… அவதானம்…அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்்…
வீடியோவை பார்வையிட
Click here
0 comments:
Post a Comment