நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 27, 2018

நாளை மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் மைத்திரி! திங்கட்கிழமை புதிய அமைசசரவை?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஜனாதிபதியால் இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இதனுடன் திங்கட்கிழமை புதிய அமைச்சரவையின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment