நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 27, 2018

ராஜிதவின் மகன் மீது காடையர்கள் தாக்குதல்! மஹிந்தவின் சகாக்கள் அட்டகாசம்! ஆதாரம் அம்பலம்


தேசிய தொலைகாட்சி ஒளிபரப்பு சேவைக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்வின் மகன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்த பதவி பிரமாணம் செய்யும் காட்சியினை ஒளிபரப்ப வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியதனை தொடர்ந்து மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் போது ராஜிதவின் மகன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் உறுப்பினர்களை அவ்விடத்தை விட்டு வெளியேற்றியள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment