நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 27, 2018

மைத்திரியின் மதிய முடிவால் பேரதிர்ச்சியில் ரணில்


பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்கவின் பதவி உடன் நடைமுறைக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்கவின் பதவியே உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய புதிய செயலாளரை ஜனாதிபதி நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் படி பாராளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment