நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 27, 2018

மகிந்தவின் அரசியல் பின்னணியில் அதிரடி மாற்றம்! மகிழ்ச்சியில் கருணா விடுத்த அறிவிப்பு


இலங்கை நாட்டிலுள்ள மக்களுக்க மகிழ்ச்சியான ஒரு விடயம் நடந்தேறியுள்ளது, மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளதாகவும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதேவேளை, மகிந்த தமிழ்மக்களுக்கு சிறந்த சேவை செய்வதாக இருந்தால் அனைத்து வாக்குகளையும் அள்ளிக் கொடுப்பதாகவும் கருணா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment