நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 27, 2018

புதிய பிரதமரின் வீட்டுக்கு விசேட பாதுகாப்பு


புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவியேற்றுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமய நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதனுடன் மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தமது மகிழச்சியை வெளிப்படுத்தி வருகின்றன.

இதேவேளை, விஜயராமையில் அமைந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment