நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, December 3, 2023

சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ் மாணவன் சாதனை Jaffna Hindu






2 023ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

80இற்கும் மேற்பட்ட நாடுகள்
மலேசியாவில் நேற்று (03) நடைபெற்ற போட்டியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானில் தொழிற் பயற்சி
இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானில் தொழிற் பயற்சி

ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் யாழ். திருநெல்வேலி UCMAS கிளை வெற்றி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment