நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, October 9, 2018

2008ம் ஆண்டு தூங்கி 1992ம் ஆண்டு விழித்த அதிசய பெண்!!!


2008 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூங்கிய ஒரு பெண் விழித்துப்பார்க்கும்போது 1992 ம் ஆண்டில் இருப்பதாக உணர்ந்திட்டுள்ளார் பிரிட்டனை சேர்ந்த நாவோமி ஜைக்ப்ஸ்.

15 வயது சிறுமியாகவே தன்னை உணர்ந்த அவர்,

அது 1992ஆம் ஆண்டு என்றே நினைத்தார். "முதலில் நான் இருக்கும் இடம் எதுவென்றே எனக்கு புரியவில்லை. கனவு காண்கிறேனா என்று தோன்றியது. இல்லை அது உண்மை என்று புரிந்தது. நான் யார், இந்த இடத்தில் ஏன் இருக்கிறேன் என்று புரியாமல் குழம்பிப்போனேன்."

உடனே கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அது நான் அல்ல என்றே தோன்றியது. நிறம் வெளுத்து வயது கூடிப்போய், வேறு யாரோ கண்ணாடியில் பிரதிபலிக்கிறார்கள் என்றே தோன்றியது. ஆனால், என்னுடைய தோற்றம்தானே கண்ணாடியில் தெரியும் என்று புத்தி சொல்லியது. எதையுமே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனேன்." என்று நாவோமி கூறியுள்ளார்.

நாவோமிக்கு தன் 10 வயது மகள் இருப்பது கூட நினைவில்லை தன் உறவினர்களிடம் கேட்டு தன்னைப்பற்றி தெரிந்து கொண்ட அவர் மனநல மருத்துவரை நாடியுள்ளார் அவருக்கு மறதி நோயின் ஒருவகையான டிஸ்-அசோஸியேடிவ் அம்னீசியா ஏட்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் நாவோமியின் நினைவுகள் மறக்கவில்லை, வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான பிரச்சனைகள் அவரது மூளையை பாதித்து,

கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால், குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற நினைவுகளை மூளை மரத்து போகச் செய்துவிட்டது.

எழுத்தாளரான நாவோமி, 'The Forgotten Girl' என்ற புத்தகத்தில் தனது நினைவுகளைமறந்துபோய், அவற்றை மீட்டெடுத்த கதையை எழுதியுள்ளார்.

0 comments:

Post a Comment