இந்தியாவின் எதிரிநாடக கருதப்படும் பாகிஸ்தான் கூட, தமிழக மீனவர்கள் விடயத்தில் இலங்கை போன்று செயற்பட்டதில்லை என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நேற்று அவரால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைத்தாண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டு, பெருமளவான அபராதங்கள் அவர்களுக்கு விதிக்கப்படுகின்றன.
இவ்வாறான ஒரு செயலை பாகிஸ்தான் கூட தமிழக மீனவர்கள் மீது தொடுப்பதில்லை.
ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும்.
இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டெடுப்பதற்குரிய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அத்துடன், இலங்கை அரசங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கடல் தொழில் சட்டத்தை விலக்கி கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:
Post a Comment