தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டாக வௌியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் , சர்கார் படத்தின் கதை தன்னுடையது என வருண் என்ற ஒருவர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
அதை விசாரித்த ஒரு சில எழுத்தாளர்கள், இருவரினதும் கதைகளும் ஒன்று என தெரிவித்துள்ள நிலையில் , முருகதாஸ் வருணுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த முருகதாஸ் நான் நீதிமன்றம் சென்று இதை பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.
வருணும் நானும் நீதிமன்றம் செல்ல தயார் என்று சொல்ல, நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக வருண் தான் ஜெயிப்பார் என்றும் இதனை விசாரித்தவர்களே கூறியுள்ளனர்.
அப்படி இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் சர்கார் தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுகக்பப்டுகின்றது.
இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment