நாட்டின் சட்டரீதியான பிரதமர் யார் என சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததுடன் தானே இன்னும் நாட்டின் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க அறிவித்ததை அடுத்தே சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், சபாநாயகர், சட்டரீதியான பிரதமரை நாடாளுமன்றத்திற்கு அழைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment