வவுனியாவில் இன்று காலை முதல் பல வீதிகளில் ஆவா குழுவினரின்
வவுனியா - குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகளில் வீசப்பட்ட நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment