நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் ப்ளோரைடு சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் உங்களுக்கு தெரியுமா இந்த ப்ளோரைடின் அளவு.0.1 - 0.3 மில்லி கிராம் /கிலோ கிராம் அளவிற்கு அதிகமானால் நச்சாக மாறிவிடுமாம்.
எனவே தான் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு 6 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவில் மட்டுமே பேஸ்ட்டை உபயோகிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றது.
ஏனென்றால் இந்த ஒரு ட்யூப் டூத்பேஸ்ட்டிலேயே குழந்தை இறக்கும் அளவிற்கு ப்ளோரைடு இருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கிறது.
30 கிலோவிற்கு குறைவான குழந்தைகளுக்கு இதை உபயோகிக்கும் போது பார்த்து பயன்படுத்துவது நல்லது
குறிப்பு : பல் தேய்க்கும் போது தெரியாமல் டூத் பேஸ்ட்டை முழுங்குவதால் எந்த வித பாதிப்பும் இல்லை. லேசாக வயிற்றில் அசெளகரியமான நிலை ஏற்படும். இதனால் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
0 comments:
Post a Comment