
இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் எல்லோரும் தற்போது எதிர்ப்பார்த்து காத்திருப்பது சர்கார் டீசருக்கு தான்.
அதை சன் நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.ஆம், சர்கார் அக்டோபர் 19ம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், பிறகு என்ன கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள்...
0 comments:
Post a Comment