50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 11, 2018

யாழில் வீடொன்­றை முற்­று­கையிட்ட பொலி­ஸார்! அதிரவைக்கும் காரணம்..


போலி நாண­யத் தாள்­க­ளு­டன் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் இருந்து ஒரு லட்­சத்து6 ஆயி­ரம் ரூபா போலி நாண­யத் தாள்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லின்

   
       
   
  அடிப்­ப­டை­யில் நேற்று பொன்­னா­லைச் சந்­தி­யில் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த இரு­வர் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­கள் காரை­ந­க­ரில் இருந்து வந்­த­போதே இடை­ம­றிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­க­ளி­டம் மேற்­கொண்ட சோத­னை­யில் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த ஒரு­வ­ரி­டம் இருந்து 5 ஆயி­ரம் ரூபா நோட்­டுக்­கள் 21, ஒரு ஆயி­ரம் ரூபா நோட்டு என்­பன கைப்­பற்­றப்­பட்­டன. அவை போலி போலி நாண­யத் தாள்­கள்.

அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அவர்­க­ளி­டம் பெற்ற தக­வ­லின் அடிப்­ப­டை­யில் நல்­லூ­ரில் உள்ள வீடொன்­றைப் பொலி­ஸார் முற்­று­கை­யிட்­ட­னர்.

அந்த வீட்­டில் வைத்தே போலி நாண­யத் தாள்­கள் அச்­சி­டப்­பட்­டுள்­ளன. நாண­யத் தாள்­கள் அச்­சி­டப் பயன்­ப­டுத்­தப்­பட்ட பிரிண்­ரர், ஸ்கானர், கணினி, வெட்­டும் கத்தி என்­பன கைப்­பற்­றப்­பட்­டன. சந்­தே­க­ந­பர்­கள் பய­ணித்த மோட்­டார் சைக்­கி­ளும் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் நல்­லூர் மற்­றும் புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் 31 மற்­றும் 35 வய­து­டை­ய­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சந்­தே­க­ந­பர்­கள் முன்­னர் இரு வேறு குற்­றங்­க­ளுக்­காக சிறைக்­குச் சென்­ற­வர்­கள் என்­றும்,

   
       
   
  அங்கு ஏற்­பட்ட பழக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் பின்­னர் இணைந்து போலி நாண­யத் தாள்­களை அச்­சி­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் முன்­னெ­டுத்­துள்­ள­னர். 

விசா­ர­ணை­யின் பின்­னர் சந்­தே­க­ந­பர்­கள் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job