நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

எச்சரிக்கை..!! இன்று பிற்பகல் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்!


நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , சப்ரகமுவ , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி ,மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை , கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழை காரணமாக நீர்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ராஜாங்கனை , தப்போவ , குகுலேகங்கை , அங்கமுவ போன்று விக்டோரியா கொத்மலை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களின் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை , பதுளை , நுவரெலியா , மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு நேற்று விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job