நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

மீன் முள் சாப்பிடுபவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? இனியாரும் தூக்கி எறிய வேண்டாம்!!


கால்சியம் என்றதும் நமது நினைவுக்கு தவறாமல் வருவது மீன். மென்மையான எலும்புகள் கொண்ட மீன்களை தேர்ந்தெடுப்பதன்மூலம், அந்த முள்ளையும் மென்று விழுங்கலாம்.

எலும்புகளில் தான் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. சால்மன் மற்றும் சார்டின் வகை மீன்கள் கால்சியம் சத்தில் முதல் இடம் பிடிக்கிறது.

50 கிராம் சார்டின் உண்பதால் 340 மிகி அளவு கால்சியம் கிடைக்கிறது. 85 கிராம் சால்மன் மீன் உண்பதால் 241 மிகே இ அளவு கால்சியம் சத்து கிடைக்கிறது.

கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் வலிமையாக்குவதற்கு தேவைப்படுகின்றன.

தசைகள் விரியும் திறன், இரத்தம் உரைதல், நரம்புகளுக்கு செய்திகளை கடத்துதல் போன்றவற்றிக்கு கால்சியம் இன்றியமையாததாகும்.

நமது உடலில் இருக்கும் நகம், முடி, சிறுநீர், மலம், வியர்வை போன்றவற்றால் தினமும் கால்சியம் சத்து வெளியேறி கொன்டே இருக்கிறது.

ஆகவே அதிக அளவு கால்சியத்தை உட்கொள்ளும்போது தான் உடலின் இயக்கம் சீராக இருக்கும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job