நாட்டில் நிலவும் இடியுடன் கூடிய மழையுடனான காலநிலையில் இன்று பிற்பகல் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மழை பெய்யும் போது
கடும் காற்று போன்று மின்னலால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் , மத்திய , ஊவா , சப்ரகமுவ , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் போன்று மன்னார் மாவட்டத்தில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும ்என வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment