நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, July 10, 2024

மல்லாவியில் 13 வயது மாணவி கிருத்திகாவுக்கு ஏன் விரக்தி? துாக்கில் தொங்கினாள்!!


மல்லாவியில் 13 வயது மாணவி கிருத்திகாவுக்கு ஏன் விரக்தி? துாக்கில் தொங்கினாள்!!

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த மோகராஜ் கிருத்திகா வயது 13 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று சோதனைகாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:

Post a Comment