நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, July 13, 2024

அமெரிக்காவில் பரபரப்பு: மயிரிழையில் உயிர் தப்பிய டொனால்டு டிரம்ப் Donald Trump United States of America World


அமெரிக்காவில் பரபரப்பு: மயிரிழையில் உயிர் தப்பிய டொனால்டு டிரம்ப்
Donald Trump United States of America World

அமெரிக்காவின் (America) முன்னாள் அதிபர்  டொனால்டு டிரம்ப் (Donald Trump) மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.

பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியில் டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது, தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்க, டிரம்ப் விரைவாக பேசிக்கொண்டிருந்த மேடையிலேயே அமர்ந்துக் கொண்டுள்ளார்.

அதனை தொடர்நது, மேடைக்கு வந்த அவரின் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்து, முகத்தில் ரத்தம் வழிய அங்கிருந்து அழைத்து சென்றனர்.

0 comments:

Post a Comment