நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, July 12, 2024

கனடாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

கனடாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், மேற்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

கனடாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
கனடாவின் வான்கூவர் தீவின் மேற்குக் கடற்கரையில், அந்நாட்டு நேரப்படி நேற்று (12) காலை 8.09க்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழம் கொண்ட குறித்த நிலநடுக்கம், 6.5  ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், மேற்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கதால் கட்டிடங்கள் அதிர்ந்ததையடுத்து அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

0 comments:

Post a Comment