நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, July 24, 2024

விசேட மாதாந்த கொடுப்பனவு: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் | Monthly Special Allowance For Pensioners


விசேட மாதாந்த கொடுப்பனவு: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
A D Susil Premajayantha Economy of Sri Lanka Department of Pensions Pensioner Associations

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த தகவலை இன்று (24) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விசேட கொடுப்பனவுகள் 2024 செப்டெம்பர் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள முரண்பாடுகள்

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசு சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை ஒரேயடியாக தீர்க்க குழு நியமிக்கப்பட்டது.

இதற்கிடையில் அந்த குழுவின் ஆலோசனைப்படி, செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும். சுமார் 7 லட்சம் பேர் இதனால் பலன் பெறுவார்கள் என  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment