நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, July 9, 2024

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கேதீஸ்வரன் : பகிரங்கமாக விசாரிக்க வலியுறுத்து


போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கேதீஸ்வரன் : பகிரங்கமாக விசாரிக்க வலியுறுத்து

போதை மாத்திரைகளை கொண்டு வந்து மருத்துவர் கேதீஸ்வரன் விற்பனை செய்ததாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு சம்பவம் நடந்தால் அது பகிரங்கமாக விசாரிக்கப்படவேண்டும். எனவே மருத்துவர் கேதீஸ்வரன் அதற்கான முறைப்பாட்டை செய்து உரிய முறையிலே சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். வதந்திகள்,பொய்கள் வெளியே வரக்கூடாது.

இவ்வாறு தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(sritharan).

நாடாளுமன்றில் இன்றையதினம் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment