நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, July 28, 2024

கனடாவில் வேலைவாய்ப்பு: 450 பேருக்கு அரிய சந்தர்ப்பம் | Employment In A Scientific Laboratory In Canada


கனடாவில் வேலைவாய்ப்பு: 450 பேருக்கு அரிய சந்தர்ப்பம்
Canada Ottawa

450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கனடாவின் (Canada) ஒட்டாவாவில் (Ottawa) புதிய விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது.

குறித்த ஆய்வு கூடமானது, சுமார் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையால் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார அபிவிருத்தி

இந்த நிலையில், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் அறிவித்துள்ளார்.

Employment In A Scientific Laboratory In Canada

இதன் படி, இந்த ஆய்வு கூடமானது, கார்பன் வெளியீட்டை குறைத்து, பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்மாண பணிகள்

மேலும், இதன் கட்டட நிர்மாணத்திற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த கட்டடத்தின் வடிவமைப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பமாகும் எனவும், நிர்மாண பணிகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment