நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, July 19, 2024

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பயணிகள் பேருந்து விபத்து! 30 பேர் படுகாயம்!!




யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பயணிகள் பேருந்து விபத்து! 30 பேர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment