நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, July 17, 2024

வவுனியாவில் அரச ஊழியரான இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்!!


வவுனியாவில் அரச ஊழியரான இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்!!

அரச ஊழியராக பணியாற்றும் இளம் பெண்ணொருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் தொலைபேசியில்  வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று காணொளியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி ஊழியர் ஒருவர் திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் சில பெண்களுடன் இணைந்து தங்கியுள்ளார்.

குறித்த வீட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் போதானாசியராக பணியாற்றும் ஒருவர் குழு வகுப்புக்கள் நடாத்தி வருகின்றார்.

குறித்த வீட்டில் அவர் வெளியில் கற்பித்துக் கொண்டிருந்த போது சகோதர மொழி அரச ஊழியரான யுவதி குளியலறையில் குளிக்க சென்றுள்ளார்.

இதன்போது குளியலறைப் பக்கம் சென்ற போதானாசிரியர் குளியறையின் மேல் துவாரத்தின் ஊடாக கைத்தொலைபேசியை உயர்த்தி  வீடியோ எடுக்க முயன்றுள்ளதுடன், அதன் பின் குளியலறையின் மறுபக்கம் தவன்று சென்றுள்ளார்.அந்த அரச ஊழியரான இளம் பெண் சத்தம் கேட்டு வெளியில் இருந்த சக யுவதிகளை அழைத்த போது குறித்த போதானாசிரியர் குனிந்து ஓடியபடி வெளியேறியுள்ளார்.

குறித்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment