நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, July 18, 2024

சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் ரஜீவிடம் இல்லையா?? இரவு சிகிச்சைக்கு சென்றவருக்கு கொடூரம்!!


சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் ரஜீவிடம் இல்லையா?? இரவு சிகிச்சைக்கு சென்றவருக்கு கொடூரம்!!

பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

வைத்தியர் ராஜீவ் அவர்களின் கவனத்திற்கு…!

நேற்று இரவு 12.40 திருநீல கண்டன் கடிக்கு இலக்காகிய எனது தந்தையை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

புதிதாக இருக்கும் opt க்கு சென்றோம் அங்கும் யாரும் இல்லை…

பின்னர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அறைக்கு சென்று பார்த்தோம் அங்கும் யாரும் இல்லை…

அதன் பின் தற்போது  யாழ்ப்பாண போதான வைத்திய சாலைக்கு கொண்டு சென்று A&E இல் அனுமதிக்க பட்டுள்ளார்.
நேற்று இரவு cctv ஐ பார்க்கவும் சாவகச்சேரி வைத்திய சாலை நிர்வாகம்..

தகவல்

பாதிக்கப்பட்டவர்


0 comments:

Post a Comment