நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, July 15, 2024

சாவகச்சேரி மக்களை மடையர்களாக்கி விசர்க் கூத்தாடிவிட்டு மீண்டும் வெளியேறிய அருச்சுனா!!


சாவகச்சேரி மக்களை மடையர்களாக்கி விசர்க் கூத்தாடிவிட்டு மீண்டும் வெளியேறிய அருச்சுனா!!

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து தானே தற்போதும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி என கூறி, அங்கிருந்த வைத்தியசாலையின் புதிய பொறுப்பதிகாரியை அச்சுறுத்தி, அந்தக் கதிரையில் இருந்து பின்னர் அங்கிருந்து வெளியேறினார் வைத்தியர் அருச்சுனா. தற்போது தான் வடக்கு, கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளின் முன்னேற்றத்திற்கான திட்டமிடல் அதிகாரி என்ற புதிய புலுடா ஒன்றை விட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

இவரது செயற்பாடுகள் அனைத்தும் போலித்தனமாக உள்ளதை இவரது தொடர்ச்சியான வீடியோக்கள் மற்றும் பதிவுகளில் இருந்து அவதானிக்க கூடியதாக உள்ளது. இவர் மக்களையும் ஊடகங்களையும் தொடர்ச்சியாக முட்டாள்களாக எண்ணி ஏமாற்ற முற்பட்டால் இவர் தொடர்பான உண்மைத்தன்மைகளை ஆய்வு செய்ய வேண்டியது ஊடகவியலாளர்களின் முக்கிய பணியாகும்.

அதற்கு முன் இவர் தொடர்ச்சியாக பேஸ்புக்கில் பதிவுகள் இடுவதை இவருக்கு பின்னால் உள்ள அரசியல்தலைமைகள் நிறுத்தி இவரது மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments:

Post a Comment