நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, July 29, 2024

கிளிநொச்சியில் சிறுமியை சிதைத்தவனுக்கு 13 வருட சிறை!!


கிளிநொச்சியில் சிறுமியை சிதைத்தவனுக்கு 13 வருட சிறை!!

கிளிநொச்சி பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலி யல் துஷ்பி ரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபருக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சிறுமியை பாலி யல் துஷ்பி ரயோகத்துக்கு உட்படுத்திய நிலையில் தலைமறைவாகியிருந்தார். இதனைஉஅடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதோடு சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment