நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, August 2, 2024

மாணவிகளை வேட்டையாடிய அதிபர்!! பல மாணவிகள் பாடசாலையை விட்டுவிலகினர்!! ஒரு மாணவியுடன் பல தடவைகள் உறவு!!


மாணவிகளை வேட்டையாடிய அதிபர்!! பல மாணவிகள் பாடசாலையை விட்டுவிலகினர்!! ஒரு மாணவியுடன் பல தடவைகள் உறவு!!

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் ஒருவரால் பாலி யல் துஷ்பி ரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு பாலி யல் துஷ்பி ரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.

சந்தேக நபரான அதிபர் இந்த மாணவியைப் பல முறை பாலி யல் துஷ்பி ரயோகம் செய்துள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் கல்வி கற்கும் பல மாணவிகள் சந்தேக நபரான அதிபரால் பாலி யல் துஷ்பி ரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பாடசாலையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக இந்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job